• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

கரூர் கூட்ட நெரிசல் விபத்து: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை

athibantv by athibantv
நவம்பர் 5, 2025
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.4K 🔥 📋

கரூர் கூட்ட நெரிசல் விபத்து: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

அக். 30 அன்று கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் அக். 31 அன்று வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. மேலும், அக். 31 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் சம்பவம் நடந்த இடத்தை 3D லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்து அளவீடு செய்ததோடு, அப்பகுதி வணிகர்களிடமும் தகவல் சேகரித்தது.

Related posts

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

ஏப்ரல் 18, 2026

இதற்கடுத்து, அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. நவம்பர் 2 அன்று கரூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்பில் செயல்படும் ராம்குமாரை தேடி சென்ற சிபிஐ குழு, அவர் இல்லாததால் பின்னர் மாளிகைக்கு திரும்பியது.

இதன்பின், மூவர் கொண்ட சிபிஐ குழு ரயிலில் சென்னை சென்று பனையூர் தவெக அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டது. பிரச்சார வாகனத்தில் இருந்த நான்கு சிசிடிவி கேமராவின் பதிவு மற்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்களை சம்மன் மூலம் கோரினர்.

கரூர் சுற்றுலா மாளிகையில் பேக்கரி உரிமையாளர்கள், கேட்டரிங் கல்லூரி உரிமையாளர் உள்ளிட்ட பலரிடம் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. செப். 27 அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகிய 10-க்கும் மேற்பட்ட போலீஸாரும் விசாரணைக்கு ஆஜராகினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சம்பவ நேரத்திலான சூழ்நிலை குறித்து சிபிஐ அலுவலர்கள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்

Next Post

பிஹாரில் பெண்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாஜக பெண் தொண்டர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

Next Post

பிஹாரில் பெண்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாஜக பெண் தொண்டர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!
  • பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!
  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN