• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 19, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Business

உலக சந்தையில் அதிர்வெள்ளம் ஏற்படுத்தும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கருத்து

athibantv by athibantv
அக்டோபர் 19, 2025
in Business
0
📢 WhatsApp Channel Join
👁️ 862 📋

உலக சந்தையில் அதிர்வெள்ளம் ஏற்படுத்தும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கருத்து

இந்தியாவில் உருவாகும் 2 என்எம் சிப் உலக சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

Related posts

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 18, 2026
“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

ஏப்ரல் 17, 2026

“இன்றைய காலத்தில் தரவு (Data) என்பது கச்சா எண்ணெய்க்கு இணையான முக்கிய வளமாக மாறியுள்ளது. அதேபோல், தரவு மையங்கள் (Data Centers) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைப் போன்றவையாக கருதப்படுகின்றன. இன்று ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதன் தரவு மற்றும் தரவு மையங்களின் வலிமையால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த துறையில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உள்நாட்டில் செமி கண்டக்டர் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் 7 நானோ மீட்டர் மற்றும் 5 நானோ மீட்டர் செமி கண்டக்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது உலக நாடுகள் 2 நானோ மீட்டர் (என்எம்) சிப் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் 2 என்எம் சிப் வடிவமைப்பு நடைபெற்று வருகிறது. இந்தச் சிப் உலக சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும். உலகளவில் சிப் வடிவமைப்பாளர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால், இந்தத் துறையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது,” என அவர் கூறினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்திய செமி கண்டக்டர் துறையின் சந்தை மதிப்பு ரூ.3.17 லட்சம் கோடியாக இருந்தது. 2024-ஆம் ஆண்டில் அது ரூ.3.75 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது, நடப்பாண்டில் அது ரூ.4.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Business
Previous Post

பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான் — பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Next Post

ரூ.700 கோடி வசூலை கடந்த ‘காந்தாரா: சாப்டர் 1’

Next Post

ரூ.700 கோடி வசூலை கடந்த ‘காந்தாரா: சாப்டர் 1’

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!
  • “பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!
  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN