சர்வதேச டி20-யில் அதிக ரன்கள் — பாபர் அசம் புதிய சாதனை

Date:

சர்வதேச டி20-யில் அதிக ரன்கள் — பாபர் அசம் புதிய சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசம் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசம் 11 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை அவர் முந்தினார்.

தற்போது பாபர் அசம் 4,234 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ரோஹித் சர்மா 4,231 ரன்கள் (159 போட்டிகள்) எடுத்திருப்பதால் அவர் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...

ஈரான் மீது நேரடித் தாக்குதல்: “ஆபரேஷன் எபிக் பியூரி”… டிரம்ப் விடுத்த எச்சரிக்கை… ஈரானின் பதிலடி

ஈரானில் இன்று (பிப்ரவரி 28, 2026) தொடங்கியுள்ள ராணுவ நடவடிக்கைகள் மற்றும்...

தற்போதைய நிலவரப்படி… அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல்…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2026) போர்...

சேலம்: நடு ஏரியில் நின்ற படகு – கைக்குழந்தைகளுடன் தவித்த பயணிகள்! மாநகராட்சிக்கு எதிராகக் கொந்தளிப்பு

சேலம்: நடு ஏரியில் நின்ற படகு - கைக்குழந்தைகளுடன் தவித்த பயணிகள்!...