• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மே 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Crime

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

athibantv by athibantv
மே 26, 2026
in Crime, Tamil-Nadu
0
கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 1.1K 📋

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை:

Related posts

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 26, 2026
குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

மே 26, 2026

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கு, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்ததால், அந்த இளம்பெண் அவருடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தொடர்ந்து அந்தப் பெண்ணிற்குத் தொல்லை கொடுத்து வந்ததோடு, ஆள் பலத்துடன் வந்து பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் வீட்டின் முன்பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தொண்டாமுத்தூர் போலீசார், தப்பியோடிய முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 4 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, நள்ளிரவில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamil-Nadu
Previous Post

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 26, 2026
குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

மே 26, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
  • விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!
  • குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 26, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN