• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

தவெக அரசு தப்பிக்குமா? தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிரடி நம்பிக்கை வாக்கெடுப்பு!

athibantv by athibantv
மே 13, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
தவெக அரசு தப்பிக்குமா? தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிரடி நம்பிக்கை வாக்கெடுப்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 2.4K 🔥 📋

தவெக அரசு தப்பிக்குமா? தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிரடி நம்பிக்கை வாக்கெடுப்பு!

சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டப்பேரவையில் நடைபெறுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதலமைச்சராக விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

Related posts

நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

சட்டப்பேரவையில் அதிரடி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு அமோக வெற்றி!

மே 13, 2026
தமிழகத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சட்டமன்றத்தில் சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

மே 13, 2026

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த உள்ளார். இந்த வாக்கெடுப்பில் சட்டமன்ற உறுப்பினர்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய வாக்கெடுப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் தென்வீதி ஆறாட்டு ஊர்வலம்: வானவேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் கோலாகலம்

Next Post

நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

Next Post
நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

சட்டப்பேரவையில் அதிரடி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு அமோக வெற்றி!

மே 13, 2026
தமிழகத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சட்டமன்றத்தில் சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

மே 13, 2026
மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சட்டப்பேரவையில் அதிரடி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு அமோக வெற்றி!
  • சட்டமன்றத்தில் சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!
  • மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

சட்டப்பேரவையில் அதிரடி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு அமோக வெற்றி!

மே 13, 2026
தமிழகத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சட்டமன்றத்தில் சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN