• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

தமிழகத்தில் மே 2 முதல் போலீசாருக்கு விடுப்பு ரத்து: டிஜிபி அதிரடி உத்தரவு!

athibantv by athibantv
ஏப்ரல் 29, 2026
in Tamil-Nadu
0
தமிழகத்தில் மே 2 முதல் போலீசாருக்கு விடுப்பு ரத்து: டிஜிபி அதிரடி உத்தரவு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.1K 🔥 📋

தமிழகத்தில் மே 2 முதல் போலீசாருக்கு விடுப்பு ரத்து: டிஜிபி அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் வரும் மே 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2-ஆம் தேதி முதல் தங்களது விடுப்பை நீட்டிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது களப்பிரிவுகள் (L&O) மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து நிலைப் பணியாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

ஏப்ரல் 29, 2026
கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

ஏப்ரல் 29, 2026

இருப்பினும், இந்த உத்தரவிலிருந்து மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னிட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தைத் தூர்வார வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!

Next Post

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

Next Post
கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 29, 2026
அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

ஏப்ரல் 29, 2026
கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

ஏப்ரல் 29, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
  • கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 29, 2026
அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

ஏப்ரல் 29, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN