• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

athibantv by athibantv
ஏப்ரல் 17, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயம் காரணமாகத் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுவதற்கு திமுக முயற்சி செய்து வருவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதை விடுத்து, பொது இடத்தில் மசோதா நகலை எரிக்கும் அநாகரிகமான செயலைச் செய்வது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026

ஒரு மாநிலத்தின் பொறுப்பு வாய்ந்த முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின், இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது அநாகரிகமானது என அவர் சாடியுள்ளார். நாடாளுமன்ற நடைமுறைகளையும், இந்திய அரசியல் சாசனத்தையும் அவமதிப்பவர்கள் மீது மத்திய அரசு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திமுகவின் இத்தகைய வன்முறைப் போக்கைத் தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

திரையரங்குகளைத் தாண்டி மக்களின் வரவேற்பைப் பெறும் ‘இந்துடா’: முழுத் திரைப்படம் வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் துணிச்சலான படைப்பு!

Next Post

“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது” – மக்களவையில் தேஜஸ்வி சூர்யா காட்டம்!

Next Post
“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது” – மக்களவையில் தேஜஸ்வி சூர்யா காட்டம்!

"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது" – மக்களவையில் தேஜஸ்வி சூர்யா காட்டம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026
“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!
  • “தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!
  • “முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN