• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” – கோவையில் அண்ணாமலை ஆவேசப் பேச்சு!

athibantv by athibantv
மார்ச் 14, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.7K 🔥 📋

“சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” – கோவையில் அண்ணாமலை ஆவேசப் பேச்சு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் கடுமையாகச் சாடினார்.

Related posts

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஏப்ரல் 29, 2026
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

ஏப்ரல் 29, 2026

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும், அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும், மகளிரின் வங்கி கணக்கில் தலா ரூ. 10,000 வரவு வைக்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதியையும் அவர் அளித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

புதுச்சேரி தேர்தல் 2026: என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்கள்; பாஜக, அதிமுகவுக்கு தலா 14?

Next Post

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி: இயக்குநர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

Next Post

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி: இயக்குநர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஏப்ரல் 29, 2026
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

ஏப்ரல் 29, 2026
“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏப்ரல் 29, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!
  • தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!
  • “புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஏப்ரல் 29, 2026
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

ஏப்ரல் 29, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN