அரசுத் திட்டத்தின் பெயர் தெரியாமல் தவித்த அமைச்சர் மூர்த்தி: மதுரையில் திமுக நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு!

Date:

அரசுத் திட்டத்தின் பெயர் தெரியாமல் தவித்த அமைச்சர் மூர்த்தி: மதுரையில் திமுக நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு!

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அரசுத் திட்டத்தின் பெயரே தெரியாமல் அமைச்சர் மூர்த்தி தடுமாறிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பரவை பேரூராட்சியில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், அதனைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திமுகவினர் திணறியதால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய அமைச்சர் மூர்த்தி, தான் வழங்க வந்த அரசுத் திட்டங்களின் பெயர்களைக் கூட சரியாகச் சொல்லத் தெரியாமல் மேடையிலேயே திணறியது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜீவ்காந்தி விடுவிப்பு: பாலியல் புகார் பின்னணியா?

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜீவ்காந்தி விடுவிப்பு: பாலியல் புகார் பின்னணியா? திமுக...

மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து: புதிய வான் கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர்!

மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து: புதிய வான் கட்டுப்பாட்டு மையத்தைத்...

பாசத்தில் மிரட்டிய அத்தை: அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு ₹15 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை!

பாசத்தில் மிரட்டிய அத்தை: அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு ₹15 லட்சம்...

“வரலாறு காணாத விநியோகத் தட்டுப்பாடு”: கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான்-இஸ்ரேல் போரின் கோரத்தாண்டவம்!

"வரலாறு காணாத விநியோகத் தட்டுப்பாடு": கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான்-இஸ்ரேல் போரின்...