கோவை: துணை சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய செவிலியர் பணியிடை நீக்கம்

Date:

கோவை: துணை சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய செவிலியர் பணியிடை நீக்கம்

கோவை அருகே அரசு துணை சுகாதார நிலையத்தையே தனது சொந்த வீடாக மாற்றிப் பயன்படுத்தி வந்த செவிலியர் மீது மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை வடவள்ளி துணை சுகாதார நிலையத்தில் நகர்ப்புற சுகாதார செவிலியராகப் பணியாற்றி வந்த கனிதா என்பவர், தனது கணவர் திமுக நிர்வாகியாக இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனையை வீடாக மாற்றி வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொதுச் சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், செவிலியர் கனிதா தனக்கு ஒதுக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் அறைகளை ஆக்கிரமித்து வீடாகப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட செவிலியர் கனிதாவைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹ்ரி ஏரியில் அதிரடி: இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் இணைந்து பிரம்மாண்ட கூட்டுப் பயிற்சி!

தெஹ்ரி ஏரியில் அதிரடி: இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் இணைந்து பிரம்மாண்ட...

இயற்கையின் அதிசயம்: 13,560 கி.மீ இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த ‘பி6’ பறவை!

இயற்கையின் அதிசயம்: 13,560 கி.மீ இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த...

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும்...

“ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது”: போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

"ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது": போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப்...