• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“தமிழகத்தில் நடப்பது காட்டு தர்பார் ஆட்சி” – திருமாவளவன் மற்றும் ஜோதிமணிக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

athibantv by athibantv
மார்ச் 8, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 975 📋

“தமிழகத்தில் நடப்பது காட்டு தர்பார் ஆட்சி” – திருமாவளவன் மற்றும் ஜோதிமணிக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

பாஜக எந்தவொரு கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மணப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பீகார் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுவதை ஏற்க முடியாது என்றும், தேர்தலில் எந்தக் கட்சி எந்த இடத்தைப் பிடிக்கும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஒரு “காட்டு தர்பார்” ஆட்சி என்று விமர்சித்த அவர், இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related posts

மே மாதம் 4 ஆம் தேதி கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள்…

மே மாதம் 4 ஆம் தேதி கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள்…

ஏப்ரல் 24, 2026
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் கே.பி.ராமலிங்கம் பேட்டி!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் கே.பி.ராமலிங்கம் பேட்டி!

ஏப்ரல் 24, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldHealthTamil-Nadu
Previous Post

வளைகுடா போர் எதிரொலி: ஆனைமலை பகுதியில் தென்னை நார் தொழில் முடக்கம் – உற்பத்தியாளர்கள் கவலை!

Next Post

திருக்கோவிலூர் மாணவரின் விடாமுயற்சி: 5-வது முயற்சியில் UPSC தேர்வில் 197-வது இடம் பிடித்து சாதனை!

Next Post

திருக்கோவிலூர் மாணவரின் விடாமுயற்சி: 5-வது முயற்சியில் UPSC தேர்வில் 197-வது இடம் பிடித்து சாதனை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மே மாதம் 4 ஆம் தேதி கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள்…

மே மாதம் 4 ஆம் தேதி கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள்…

ஏப்ரல் 24, 2026
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் கே.பி.ராமலிங்கம் பேட்டி!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் கே.பி.ராமலிங்கம் பேட்டி!

ஏப்ரல் 24, 2026
அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்: பொம்மை பூ கொட்டும் நிகழ்வில் திரண்ட பக்தர்கள்!

அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்: பொம்மை பூ கொட்டும் நிகழ்வில் திரண்ட பக்தர்கள்!

ஏப்ரல் 24, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மே மாதம் 4 ஆம் தேதி கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள்…
  • தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் கே.பி.ராமலிங்கம் பேட்டி!
  • அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்: பொம்மை பூ கொட்டும் நிகழ்வில் திரண்ட பக்தர்கள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மே மாதம் 4 ஆம் தேதி கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள்…

மே மாதம் 4 ஆம் தேதி கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள்…

ஏப்ரல் 24, 2026
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் கே.பி.ராமலிங்கம் பேட்டி!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் கே.பி.ராமலிங்கம் பேட்டி!

ஏப்ரல் 24, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN