• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சென்னை அருகே மாயமான சிறுமி குட்டையில் சடலமாக மீட்பு: பீகார் வாலிபர் மீது உறவினர்கள் சந்தேகம்!

athibantv by athibantv
மார்ச் 8, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 863 📋

சென்னை அருகே மாயமான சிறுமி குட்டையில் சடலமாக மீட்பு: பீகார் வாலிபர் மீது உறவினர்கள் சந்தேகம்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேனி பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புல்லு தாஸ் – ரிங்கு தேவி தம்பதியின் மகள் அனிஷா (10), கடந்த 3-ஆம் தேதி மாயமான நிலையில், தற்போது செங்கழுநீர் மலைக் குட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வரும் இந்தத் தம்பதியினர், தங்கள் மகள் காணாமல் போனது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரணத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுதான்சு என்ற பீகார் வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாகச் சிறுமியின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். தனது தங்கையை கடைசியாக சுதான்சுடன் தான் பார்த்ததாகவும், அதற்குப் பிறகு அவர் காணாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமி மாயமான அதே இரவில் சுதான்சு தனது வீட்டை அவசர அவசரமாகக் காலி செய்துவிட்டுத் தலைமறைவானது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: 85% வாக்குகள் பதிவு – கரூர் மாவட்டம் முதலிடம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: 85% வாக்குகள் பதிவு – கரூர் மாவட்டம் முதலிடம்!

ஏப்ரல் 24, 2026
ஓசூர் ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை!

ஓசூர் ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை!

ஏப்ரல் 24, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“நீலாங்கரை இல்லத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு” – நடிகர் விஜய் மீது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்!

Next Post

சேலம் அரசு விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கொடூரம்: ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை!

Next Post

சேலம் அரசு விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கொடூரம்: ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: 85% வாக்குகள் பதிவு – கரூர் மாவட்டம் முதலிடம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: 85% வாக்குகள் பதிவு – கரூர் மாவட்டம் முதலிடம்!

ஏப்ரல் 24, 2026
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ: ‘பல்டானோ தர்கார்’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ: ‘பல்டானோ தர்கார்’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ஏப்ரல் 24, 2026
ஓசூர் ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை!

ஓசூர் ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை!

ஏப்ரல் 24, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: 85% வாக்குகள் பதிவு – கரூர் மாவட்டம் முதலிடம்!
  • மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ: ‘பல்டானோ தர்கார்’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
  • ஓசூர் ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: 85% வாக்குகள் பதிவு – கரூர் மாவட்டம் முதலிடம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: 85% வாக்குகள் பதிவு – கரூர் மாவட்டம் முதலிடம்!

ஏப்ரல் 24, 2026
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ: ‘பல்டானோ தர்கார்’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ: ‘பல்டானோ தர்கார்’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ஏப்ரல் 24, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN