துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு

Date:

துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு

துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ராஜன் லால், சுமார் 25 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு வென்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நீண்ட காலமாக துபாயில் வசித்து வரும் ராஜன் லால், கடந்த ஜனவரி 30-ம் தேதி வரிப் பிடித்தம் இல்லாத மில்லினியம் மில்லியனர் குலுக்கலுக்கான லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார்.

இந்த குலுக்கலில் 3099 என்ற எண்ணைக் கொண்ட அவரது லாட்டரி சீட்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.8 கோடி பரிசாக கிடைத்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்ததாகவும், பல ஆண்டுகளின் விடாமுயற்சிக்குப் பிறகே இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் ராஜன் லால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக...

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து சேலம் மாவட்டம்...

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் - 22...