‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ திருப்பத்தூர் மாவட்ட பறவையாக அறிவிப்பு

Date:

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ திருப்பத்தூர் மாவட்ட பறவையாக அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தின் மாவட்ட பறவையாக ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய நெஞ்சக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு, மாவட்ட பறவையைத் தேர்வு செய்யும் வகையில் பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு கடந்த 25 நாட்களாக நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவையை மாவட்ட பறவையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள...

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ...

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம்

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம் டெல்லியில் நடைபெறும்...

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம்

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம் கோவை அரசு மருத்துவமனை...