வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்

Date:

வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 24-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் சசிகலாவின் ஆதரவாளரான ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழக அரசியலில் தனது இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில், தென் மாவட்டங்களை மையமாக வைத்து அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சசிகலா தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு கோவை அருகே...

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா? நாட்டில் மீண்டும் மன்னராட்சி...

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல் பரபரப்பு

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல்...

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த...