• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

திருக்கழுக்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.1K 🔥 📋

திருக்கழுக்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

Related posts

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026

மேல் சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸின் உள்ளே இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்தில் யாருக்கும் பெரும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் ஆறாத வடுவாக உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு

Next Post

மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!
  • தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்
  • “மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN