• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் ஆறாத வடுவாக உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 991 📋

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் ஆறாத வடுவாக உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: 1998ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளதாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Related posts

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026

1998ஆம் ஆண்டு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது மக்களின் மனதில் நீங்காத துயரமாக பதிந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நகரமாக இருக்க வேண்டிய கோயம்புத்தூர், பிரிவினைவாத சக்திகள் மற்றும் அரசியல் காரணங்களால் பல ஆண்டுகள் பின்னடைவை சந்தித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சிலரை முன்கூட்டியே விடுவித்தது உயிரிழந்தவர்களுக்கு துரோகம் எனவும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என விளக்க முயற்சித்தது தவறு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மைப்படுத்தாத அரசியல் நிலைப்பாடுகள் மாற்றப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீவிரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

தென்காசி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு: பாஜக–சுயேட்சை கவுன்சிலர்கள் மோதல்

Next Post

திருக்கழுக்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

Next Post

திருக்கழுக்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!
  • தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்
  • “மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN