• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Big-News

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு

athibantv by athibantv
பிப்ரவரி 14, 2026
in Big-News, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 📋

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் பல்வேறு துறைகளில் வேகமான பணிகள் தொடக்கம்

Related posts

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த 12 நாட்களில் மாநில அரசின் பல்வேறு துறைகள் இணைந்து மொத்தம் 4,385 டெண்டர்களை வெளியிட்டுள்ளன.

மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன்பாகவே புதிய திட்டங்களுக்கு டெண்டர் விட அரசு தரப்பில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலை பழுதுparuப்பு, குடிநீர் குழாய் அமைப்பு மற்றும் சீரமைப்பு, மருத்துவமனை கட்டட பணிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.15,000 கோடியை மீறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த சில நாட்களிலும் கூடுதல் டெண்டர்கள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

ஜூனியர் உலகக்கோப்பை வெற்றி – தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை

Next Post

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்

Next Post

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!
  • “ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!
  • சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN