• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் தேரோட்டம் கோலாகலம்

athibantv by athibantv
பிப்ரவரி 14, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் தேரோட்டம் கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற தேர் திருவிழா

கிராமத்தில் அமைந்துள்ள தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.

Related posts

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026

கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நாள்தோறும் யானை, மயில், காளை வாகனங்களில் குழந்தை வேலப்பர் பவனி வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேர் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை வேலப்பர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் எழுந்தருளினார். தேரின் முன்பாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

பின்னர், இரட்டை வடம் பிடித்து “அரோகரா” முழக்கத்துடன் பக்தர்கள் தேரை நான்கு ரத வீதிகளிலும் இழுத்துச் சென்றனர். வழியெங்கும் தேரின் மீது மலர்கள் தூவி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இந்த விழாவில் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமன்றி, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ராணுவ குடியிருப்புகளில் குடும்ப வரையறை விரிவு – ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Next Post

ஜூனியர் உலகக்கோப்பை வெற்றி – தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை

Next Post

ஜூனியர் உலகக்கோப்பை வெற்றி – தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!
  • “ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!
  • சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN