• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஜூன் 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

இந்தியாவுடன் நடைபெறும் டி20 தொடர் – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

athibantv by athibantv
அக்டோபர் 25, 2025
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 📋

இந்தியாவுடன் நடைபெறும் டி20 தொடர் – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இந்திய அணியுடன் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதில் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த ஒருநாள் தொடர் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவிருக்கின்றன.

Related posts

சிஎஸ்கேவிற்கு பிளே ஆப் வாய்ப்பு இன்னும் இருக்கா?… தகுதி பெற என்னென்ன நடக்கணும்? – முழு விவரம்!

மே 19, 2026

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!

மே 16, 2026

இந்த டி20 தொடர் வரும் அக்டோபர் 29ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஆஸ்திரேலிய அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபாட் (முதல் மூன்று ஆட்டங்கள் மட்டும்), சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் துவாஷ்யஸ் (நான்காம் மற்றும் ஐந்தாம் ஆட்டங்கள் மட்டும்), நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட் (முதல் இரண்டு ஆட்டங்கள் மட்டும்), பேர்ட்மேன் (கடைசி மூன்று ஆட்டங்கள்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ குனமென், மிச்சேல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா.

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்கும்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Next Post

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம்

Next Post

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை: ‘டைம் அவுட்’ உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியல் 2026 – 13-வது இடத்தைப் பிடித்து பெங்களூரு அதிரடி சாதனை!

சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை: ‘டைம் அவுட்’ உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியல் 2026 – 13-வது இடத்தைப் பிடித்து பெங்களூரு அதிரடி சாதனை!

ஜூன் 13, 2026
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி தரிசனம்: 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி தரிசனம்: 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை!

ஜூன் 13, 2026
தேனி மண்ணிற்குப் பெருமை சேர்த்த நாயகன்: கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்திற்குச் சொந்த ஊரில் வீராங்கனை வரவேற்பு!

தேனி மண்ணிற்குப் பெருமை சேர்த்த நாயகன்: கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்திற்குச் சொந்த ஊரில் வீராங்கனை வரவேற்பு!

ஜூன் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை: ‘டைம் அவுட்’ உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியல் 2026 – 13-வது இடத்தைப் பிடித்து பெங்களூரு அதிரடி சாதனை!
  • கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி தரிசனம்: 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை!
  • தேனி மண்ணிற்குப் பெருமை சேர்த்த நாயகன்: கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்திற்குச் சொந்த ஊரில் வீராங்கனை வரவேற்பு!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை: ‘டைம் அவுட்’ உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியல் 2026 – 13-வது இடத்தைப் பிடித்து பெங்களூரு அதிரடி சாதனை!

சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை: ‘டைம் அவுட்’ உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியல் 2026 – 13-வது இடத்தைப் பிடித்து பெங்களூரு அதிரடி சாதனை!

ஜூன் 13, 2026
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி தரிசனம்: 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி தரிசனம்: 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை!

ஜூன் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN