• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 1.1K

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில், கட்சியின் ஒருநிர்வாகி முன்வைத்த குற்றச்சாட்டுகள் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தின.

RelatedPosts

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய திமுக நிர்வாகி சௌந்தர், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9 பஞ்சாயத்துகளில் அரசு நலத்திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

அவரின் இந்த கருத்துகள் கூட்டத்தில் இருந்தவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

‘Four Stars of Destiny’ விவகாரம்: முதல் முறையாக விளக்கம் அளித்த முன்னாள் ராணுவ தளபதி நரவானே

Next Post

அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு – கன்யாகுமரி முக்கடலில் ஒருநாள் கடையடைப்பு

RelatedPosts

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026
கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

மார்ச் 30, 2026
கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்

“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

மயிலம் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி: விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியல்!

Home

அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு – கன்யாகுமரி முக்கடலில் ஒருநாள் கடையடைப்பு

Home

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு – பியூஷ் கோயல் உறுதி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!
  • கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!
  • தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்