• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

‘Four Stars of Destiny’ விவகாரம்: முதல் முறையாக விளக்கம் அளித்த முன்னாள் ராணுவ தளபதி நரவானே

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.3K 📋

‘Four Stars of Destiny’ விவகாரம்: முதல் முறையாக விளக்கம் அளித்த முன்னாள் ராணுவ தளபதி நரவானே

தான் எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற புத்தகத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

ஜூன் 1, 2026
திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

ஜூன் 1, 2026

இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்தப் புத்தகத்தை குறிப்பிட்டு, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்திருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லாத நிலையில், புத்தகத்தின் சில பகுதிகள் சமூக வலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் புத்தகத்தின் பதிப்பு உரிமையை பெற்றுள்ள பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம், “புத்தகம் இன்னும் அச்சிடப்படவோ அல்லது டிஜிட்டல் வடிவில் வெளியிடப்படவோ இல்லை. அச்சு, PDF அல்லது பிற டிஜிட்டல் வடிவங்களில் பரவி வரும் பிரதிகள் அனைத்தும் காப்புரிமை மீறலாகும்; அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என்று முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இதுவரை அமைதியாக இருந்த நரவானே, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், புத்தகத்தின் நிலை குறித்து பென்குயின் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தை மறுபதிவு செய்துள்ளார். இதன் மூலம் புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், அனுமதியற்ற பிரதிகள் சட்டவிரோதமானவை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

மேட்டூர் நீர் விடுவிப்பு நிறுத்தம்: மயிலாடுதுறையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

Next Post

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு

Next Post

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

ஜூன் 1, 2026
“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

ஜூன் 1, 2026
திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

ஜூன் 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!
  • “நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!
  • திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

ஜூன் 1, 2026
“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

ஜூன் 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN