• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Bharat, Business
A A
0
👁️ 4.4K 🔥

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை எந்தவித பிணையமும் இன்றி கடன் வழங்க மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

RelatedPosts

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

மார்ச் 27, 2026
ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

மார்ச் 27, 2026
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

மார்ச் 27, 2026

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026–27 மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் துறையின் வளர்ச்சிக்காக ₹10,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கடன் அணுகலை எளிதாக்கும் வகையில் பிணையமில்லா கடன் வரம்பை ₹10 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக இரட்டிப்பாக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளால், இந்தியாவின் தொழில்துறை புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருவதாக கூறுவது மிகையல்ல என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

Related

Tags: BharatBusiness
Previous Post

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து… வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணிக்க வேண்டும்… பி.எம்.எஸ்

Next Post

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

RelatedPosts

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

மார்ச் 27, 2026
ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

மார்ச் 27, 2026
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

மார்ச் 27, 2026
பிரதமர் மோடியுடன் யூசுப் அலி சந்திப்பு: உணவுப் பொருள் வினியோகம் குறித்து முக்கியக் கலந்துரையாடல்!

பிரதமர் மோடியுடன் யூசுப் அலி சந்திப்பு: உணவுப் பொருள் வினியோகம் குறித்து முக்கியக் கலந்துரையாடல்!

மார்ச் 27, 2026
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ:

மார்ச் 27, 2026
ஆந்திராவில் கோர விபத்து: லாரி – தனியார் பேருந்து மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உடல் கருகி பலி!

ஆந்திராவில் கோர விபத்து: லாரி – தனியார் பேருந்து மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உடல் கருகி பலி!

மார்ச் 26, 2026
Next Post
Home

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Home

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு இந்தியா கடும் மறுப்பு – வர்த்தக ஒப்பந்தத்திலும் உறுதியான நிலைப்பாடு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 27, 2026
மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!
  • மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!
  • தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.