• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

மாணவர்கள் இணையதளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – பிரதமர் மோடி அறிவுரை

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Bharat
A A
0
👁️ 271

மாணவர்கள் இணையதளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – பிரதமர் மோடி அறிவுரை

மாணவர்கள் இணைய வசதிகளை தவறாக பயன்படுத்தி தேவையற்ற வகையில் நேரத்தை செலவழிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு மனஅழுத்தத்தை குறைக்கும் நோக்கில், ஆண்டுதோறும் “பரிக்ஷா பே சர்ச்சா” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார். வழக்கமாக டெல்லியில் மட்டும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடத்தப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற “பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியின் 9வது பதிப்பில் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, 2047ஆம் ஆண்டில் அனைவருக்கும் 35 முதல் 40 வயது வரை இருக்கும் என்றும், அக்காலகட்டத்தில் உங்களைச் சுற்றி பல மாற்றங்களும் நிகழ்வுகளும் நடைபெற்று கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

RelatedPosts

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026

“வளர்ந்த இந்தியா” என்ற இலக்கை அடைய அரசு கடுமையாக செயல்பட்டு வரும் நிலையில், பொதுமக்களும் அதற்காக உழைக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கும் மக்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், இணைய சேவைகள் குறைந்த செலவில் கிடைக்கின்றன என்பதற்காக, மாணவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் தேவையற்ற முறையில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

Related

Tags: Bharat
Previous Post

கூட்டணிக்குள் கூடுதல் தொகுதி கோரிக்கைகள் – அழுத்தத்தில் திமுக

Next Post

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் மணிப்பூர் சார்ந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் வழங்கல்

RelatedPosts

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

மார்ச் 27, 2026
ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

மார்ச் 27, 2026
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

மார்ச் 27, 2026
Next Post
Home

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் மணிப்பூர் சார்ந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் வழங்கல்

Home

நடுவே நிறுத்தப்பட்ட வினாத்தாள் – குரூப்–2, 2A தேர்வர்கள் கடும் அதிர்ச்சி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

மார்ச் 29, 2026
திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு
  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.