• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in Cinema
A A
0
👁️ 902

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

சென்னையில் குப்பைகளில் கிடைத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரான பத்மாவை, நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி சிறப்பித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மாவுக்கு, பணியின்போது தங்க நகைகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த நகைகளை அவர், தனது மேலதிகாரியின் உதவியுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

RelatedPosts

‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

மார்ச் 24, 2026
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 24, 2026
விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

மார்ச் 20, 2026

பின்னர் அந்த நகைகள் மொத்தம் 45 சவரன் எடையுடையவை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையான செயலுக்கு பாராட்டு தெரிவித்து, அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கினார்.

ரஜினிகாந்தின் இந்த மனிதநேயமான செயல், சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது.

Related

Tags: Cinema
Previous Post

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

Next Post

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

RelatedPosts

‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

மார்ச் 24, 2026
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 24, 2026
விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

மார்ச் 20, 2026
“காலம் பதில் சொல்லும்!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி: ஆதரவு தந்த தலைவர்களுக்கு நன்றி!

“காலம் பதில் சொல்லும்!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி: ஆதரவு தந்த தலைவர்களுக்கு நன்றி!

மார்ச் 18, 2026
Home

98-வது ஆஸ்கர் திருவிழா: ‘One Battle After Another’ படத்திற்கு 6 விருதுகள் – வரலாறு படைத்த ‘சின்னர்ஸ்’!

மார்ச் 16, 2026
Home

ஆவடி தனியார் பல்கலைக்கழகத்தில் ‘சுயம்பு’ பட ப்ரோமோ வெளியீடு: உற்சாகத்தில் மாணவர்கள்!

மார்ச் 13, 2026
Next Post
Home

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

Home

அரசு வேலை வழங்கலில் முறைகேடு குற்றச்சாட்டு – மருத்துவ ஆய்வு நிபுணர்கள் சாலை மறியல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.