• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மர்ம கும்பல் – பண்ருட்டி பகுதியில் பரபரப்பு

athibantv by athibantv
ஜனவரி 31, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 785 📋

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மர்ம கும்பல் – பண்ருட்டி பகுதியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் பயணித்த முந்திரி வியாபாரி ஒருவரை காரில் வந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று, அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

Related posts

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

மே 3, 2026
“நான் அரசுப் பள்ளியில் படித்தவன்” – ராகுல் காந்தி பேச்சு மொழிபெயர்ப்பு சர்ச்சை குறித்து செல்வப்பெருந்தகை விளக்கம்!

“நான் அரசுப் பள்ளியில் படித்தவன்” – ராகுல் காந்தி பேச்சு மொழிபெயர்ப்பு சர்ச்சை குறித்து செல்வப்பெருந்தகை விளக்கம்!

மே 3, 2026

அந்த நேரத்தில், காரில் வந்த சில அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டதும், அச்சமடைந்த கந்தன், இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தீக்காயம் அடைந்த ராஜேந்திரனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கார் ஓட்டுநரான பார்த்திபன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மணிகண்டன் என்பவர் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும், தலைமறைவாக உள்ள மணிகண்டன் உள்ளிட்ட மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தலைநகரை அதிரவைத்த கொடூர படுகொலைகள் – வடமாநில தொழிலாளர் குடும்பம் சந்தித்த நரக வேதனை

Next Post

நடிகையின் இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச குறுஞ்செய்தி – இளைஞரை பிடித்து தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்த ஸ்ரீஅஸ்வினி

Next Post

நடிகையின் இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச குறுஞ்செய்தி – இளைஞரை பிடித்து தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்த ஸ்ரீஅஸ்வினி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கரீபியன் நாடுகளில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்: ஜமைக்காவில் உற்சாக வரவேற்பு!

கரீபியன் நாடுகளில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்: ஜமைக்காவில் உற்சாக வரவேற்பு!

மே 3, 2026
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

மே 3, 2026
மேற்கு வங்கம்: பால்டா தொகுதியில் தேர்தல் ரத்து – வரும் 21-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு என அறிவிப்பு!

மேற்கு வங்கம்: பால்டா தொகுதியில் தேர்தல் ரத்து – வரும் 21-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு என அறிவிப்பு!

மே 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கரீபியன் நாடுகளில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்: ஜமைக்காவில் உற்சாக வரவேற்பு!
  • சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!
  • மேற்கு வங்கம்: பால்டா தொகுதியில் தேர்தல் ரத்து – வரும் 21-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு என அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

கரீபியன் நாடுகளில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்: ஜமைக்காவில் உற்சாக வரவேற்பு!

கரீபியன் நாடுகளில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்: ஜமைக்காவில் உற்சாக வரவேற்பு!

மே 3, 2026
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

மே 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN