• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அதிமுக முகாமாக மாறிக்கொண்டிருக்கும் திமுக?

athibantv by athibantv
ஜனவரி 28, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 4.7K 🔥

அதிமுக முகாமாக மாறிக்கொண்டிருக்கும் திமுக?

அதிமுகவை விட்டு விலகிய முக்கிய நபர்கள் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வருவதால், திமுக தற்போது அதிமுக அணியாகவே மாறிவருகிறது என்ற பேச்சு அக்கட்சிக்குள் பரவலாக எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் உத்தியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதிமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

RelatedPosts

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026
தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026

அண்மையில் திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்வில், அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இதனால், நீண்ட காலமாக திமுகவில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வு உருவாகியுள்ளது. இது தொடர்பாக, திமுக நிர்வாகிகள் அமைச்சர்களிடம் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, அதிமுகவில் இருந்து வந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதிமுக பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள் எனவும் திமுக நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில், “திமுக என்ற பெயரில் ஒரு அதிமுகவும், அதற்கு எதிராக உண்மையான அதிமுகவும்” தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகி வருவதாகவும் திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

சமூக ஊடகங்களில் பரவிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை காட்சிகள்

Next Post

நாணயம் சுண்டி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் சுவாரஸ்யப் பின்னணி

RelatedPosts

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026
தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

புதுச்சேரி தேர்தல்: உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

மார்ச் 22, 2026
Next Post
Home

நாணயம் சுண்டி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் சுவாரஸ்யப் பின்னணி

Home

கடலின் நடுப்பகுதியில் புதைந்திருக்கும் புதிர் பள்ளங்கள் : டிராகன் ஹோலில் நடந்த ஆய்வு என்ன சொல்கிறது?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை
  • கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.