கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சம்பவத்திடத்தில் மத்திய தடவியல் அதிகாரிகள் ஆய்வு

Date:

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சம்பவத்திடத்தில் மத்திய தடவியல் அதிகாரிகள் ஆய்வு

கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வேலுச்சாமிபுரம் பகுதியில் மத்திய தடவியல் துறை அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.

செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இந்த வழக்கு தற்போது சிபிஐ பரிசோதனையில் உள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கடந்த 3 மாதங்களாக விசாரணைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மத்திய தடவியல் துறை அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு

திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு திமுக தனது...

அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ பயணக் கதை

அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ...

மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா விளக்கம்

மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா...

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம்

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம் சரக்கு மற்றும் போக்குவரத்து...