• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு

athibantv by athibantv
ஜனவரி 1, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி ஆளுநரின் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடாக சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Related posts

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

ஜூன் 3, 2026

இந்தக் கூட்டத்தில், ஆளுநர் உரையில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

இதற்குடன், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அரசின் அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானங்களும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

அதிர்ச்சியில் பாகிஸ்தான் : செனாப் நதியில் புதிய நீர்மின் திட்டத்துக்கு இந்தியா அனுமதி!

Next Post

ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் குவிப்பு : 1.71 லட்சத்துக்கும் மேல் இன்னும் நிலுவை

Next Post

ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் குவிப்பு : 1.71 லட்சத்துக்கும் மேல் இன்னும் நிலுவை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

ஜூன் 3, 2026
புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு: விஜயபாஸ்கர் படம் அகற்றம்!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு: விஜயபாஸ்கர் படம் அகற்றம்!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!
  • தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!
  • புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு: விஜயபாஸ்கர் படம் அகற்றம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN