இலங்கையில் டிட்வா புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

Date:

இலங்கையில் டிட்வா புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் பல உயிர்களை இழக்க வைத்துள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-க்கு மேல் உயர்ந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அம்பாறை, கண்டி மற்றும் பிற பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகள் சேதமடைந்ததால், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஆப்ரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் கப்பல்கள் மூலம் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மயிலாடுதுறை மாவட்டத்தில் 22,000 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 22,000 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு! மயிலாடுதுறை மாவட்டத்தில்...

ஊத்தங்கரையில் மூன்று நடுகற்கோயில்கள் கண்டெடுப்பு – தொல்லியல் துறை ஆய்வு ஆரம்பம்!

ஊத்தங்கரையில் மூன்று நடுகற்கோயில்கள் கண்டெடுப்பு – தொல்லியல் துறை ஆய்வு ஆரம்பம்! கிருஷ்ணகிரி...

தாமிரபரணி–நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல்: பல கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

தாமிரபரணி–நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல்: பல கிராமங்களுக்கு வெள்ள அபாயம் தாமிரபரணி–நம்பியாறு...

“பக்தி மனிதர்களை ஒன்றிணைக்கிறது” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

“பக்தி மனிதர்களை ஒன்றிணைக்கிறது” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்திய மொழிகள்...