• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

athibantv by athibantv
நவம்பர் 12, 2025
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள ‘மாண்புமிகு பறை’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்தப் படத்தை விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். திரைக்கதை சுபா & சுரேஷ் ராம் எழுதியுள்ளனர். இசையமைப்பை தேவா மேற்கொண்டுள்ளார்.

Related posts

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

திரையரங்குகளைத் தாண்டி மக்களின் வரவேற்பைப் பெறும் ‘இந்துடா’: முழுத் திரைப்படம் வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் துணிச்சலான படைப்பு!

ஏப்ரல் 16, 2026
உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026

‘மாண்புமிகு பறை’ கடந்த மே மாதத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று சர்வதேச திரையுலகில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது.

இப்போது, மீண்டும் கேன்ஸ் நகரத்தில் நடைபெற்ற மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில், இப்படம் “சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்” என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது.

மேலும், இத்தாலியில் நடைபெற்ற ஓதிஸ்மோஸ் (Othismos) திரைப்பட விழாவில், ‘மாண்புமிகு பறை’ படத்துக்கு “கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்” என்ற பிரிவில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான சர்வதேச அங்கீகாரங்களால், தமிழ் திரைப்பட உலகில் ‘மாண்புமிகு பறை’ படத்தின் பிரபலத்தையும் தாக்கத்தையும் உயர்த்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

ரூ.93 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை — பவுனுக்கு ரூ.1,760 உயர்வு!

Next Post

உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாப் வெள்ளி சாதனை

Next Post

உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாப் வெள்ளி சாதனை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!
  • உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN