• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

பிஹார் முதற்கட்ட தேர்தல்: நேற்று மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

athibantv by athibantv
நவம்பர் 7, 2025
in Bharat, Political
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.6K 📋

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தலில் நேற்று மாலை 5 மணிக்குள் 60.13% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் காலை 7 மணிக்கு தொடங்கியது.

Related posts

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026

அதிக வாக்கு பதிவு நடந்த மாவட்டங்கள்:

  • பெகுசராய்: 67.32%
  • மதேபுரா: 65.74%
  • சமஸ்திபூர்: 66.65%
  • கோபால்கஞ்ச்: 64.96%
  • முசாஃபர்பூர்: 64.63%

தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்கள்: போஜ்பூர் 53.24%, பக்ஸர் 55.10%, தர்பங்கா 58.38%, காகாரியா 60.65%, முங்கர் 54.90%, நாளந்தா 57.58%, சஹார்சா 62.65%, சரண் 60.90%, ஷேக்புரா 52.36%, சிவான் 57.41%, வைஷாலி 59.45%.

முக்கிய தொகுதிகளில் வி.ஐ.பி வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ரகோபூர் 64.01%, மஹூவா 54.88%, அலிநகர் 58.05%, தாராபூர் 58.33%, லக்கிசராய் 60.51%, சாப்ரா 56.32%, பன்கிபூர் 40%, புல்வாரி 62.14%, ரகுநாத்பூர் 51.18%, சிவான் 57.38%, மொகாமா 62.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதற்கட்ட தேர்தலில் மொத்த 121 தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். 18 மாவட்டங்களில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 122 பெண்கள் உள்ளனர். வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி, வாக்குச்சாவடிகள் 45,341.

கடந்த 2020 தேர்தலில், 121 தொகுதிகளில் மகா கூட்டணி 61, தேசிய ஜனநாயக கூட்டணி 59, லோக் ஜன சக்தி 1 தொகுதியில் வெற்றி பெற்றது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatPolitical
Previous Post

திருச்செந்தூர் கோயிலில் ரூ.500 கட்டண பிரேக் தரிசன முறைக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Next Post

உடல் எடை குறித்து ‘அநாகரிக’ கேள்வி – நடிகை கவுரி கிஷன் காட்டம்

Next Post

உடல் எடை குறித்து ‘அநாகரிக’ கேள்வி – நடிகை கவுரி கிஷன் காட்டம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!
  • பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!
  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN