சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் தயாரிப்பு அறிவிப்பு

Date:

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் தயாரிப்பு அறிவிப்பு

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

  • ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – சுந்தர்.சி கூட்டணி மீண்டும் இணைகிறது.
  • கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “‘காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!’ – ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசஷல் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
  • சுந்தர்.சி – ரஜினிகாந்த் கூட்டணியில் 1997ல் உருவான ‘அருணாச்சலம்’ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்! பொங்கல் தொடர் விடுமுறையை...

திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி

“திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு,...

ஈரானில் உச்சகட்ட மனித உரிமை மீறல் – உலகை உலுக்கிய கொடூர இனப் படுகொலை

ஈரானில் உச்சகட்ட மனித உரிமை மீறல் – உலகை உலுக்கிய கொடூர...

வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக் குரல்

வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக்...