• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிரடி ஒப்புதல்!

athibantv by athibantv
மே 17, 2026
in Bharat
0
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிரடி ஒப்புதல்!
📢 WhatsApp Channel Join
👁️ 2.4K 🔥 📋

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிரடி ஒப்புதல்!

புதுடெல்லி:

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தற்போதைய அளவிலிருந்து 38 ஆக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.

Related posts

“உப்பு முதல் செமிகண்டக்டர் வரை” – குஜராத்தின் அசுர வளர்ச்சியைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி!

தேசப் பாதுகாப்பின் அரண்: 7 எல்லை நெடுஞ்சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைத்தது மேற்கு வங்க அரசு!

மே 20, 2026
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலடி’ (MELODY) சாக்லேட்: இணையத்தைக் கலக்கும் பிரதமர் மோடியின் சுவாரசியப் பரிசு!

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலடி’ (MELODY) சாக்லேட்: இணையத்தைக் கலக்கும் பிரதமர் மோடியின் சுவாரசியப் பரிசு!

மே 20, 2026

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தலைமை நீதிபதி உட்பட தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் கொள்கை அளவிலான முடிவை எடுத்து, அதற்கான முன்மொழிவை அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“1956-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சட்டத்தில் (The Supreme Court (Number of Judges) Act, 1956) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக உயர்த்துவதற்கான அவசரச் சட்டம் (Ordinance) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரத் திருத்தச் சட்டத்திற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.”

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் கூடுதலாக 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதன் மூலம் தேங்கி கிடக்கும் வழக்குகளின் விசாரணை வேகம் எடுக்கும் என்பதால், நாட்டின் நீதித்துறை வட்டாரங்களில் இந்த அறிவிப்பு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சு: கர்நாடகாவின் ஹொஸ்பேட்டையில் இந்து அமைப்புகள் திரண்டு தொடர் போராட்டம்!

Next Post

சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சு: மதுரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் – மின்விநியோகம் பாதிப்பு!

விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் – மின்விநியோகம் பாதிப்பு!

மே 20, 2026
தமிழக அமைச்சரவை நாளை அதிரடி விரிவாக்கம்: காங்கிரஸ் உட்பட புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு!

தமிழக அமைச்சரவை நாளை அதிரடி விரிவாக்கம்: காங்கிரஸ் உட்பட புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு!

மே 20, 2026
“உப்பு முதல் செமிகண்டக்டர் வரை” – குஜராத்தின் அசுர வளர்ச்சியைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி!

தேசப் பாதுகாப்பின் அரண்: 7 எல்லை நெடுஞ்சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைத்தது மேற்கு வங்க அரசு!

மே 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் – மின்விநியோகம் பாதிப்பு!
  • தமிழக அமைச்சரவை நாளை அதிரடி விரிவாக்கம்: காங்கிரஸ் உட்பட புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு!
  • தேசப் பாதுகாப்பின் அரண்: 7 எல்லை நெடுஞ்சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைத்தது மேற்கு வங்க அரசு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் – மின்விநியோகம் பாதிப்பு!

விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் – மின்விநியோகம் பாதிப்பு!

மே 20, 2026
தமிழக அமைச்சரவை நாளை அதிரடி விரிவாக்கம்: காங்கிரஸ் உட்பட புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு!

தமிழக அமைச்சரவை நாளை அதிரடி விரிவாக்கம்: காங்கிரஸ் உட்பட புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு!

மே 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN