• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

ஆட்சி மாற்றம்: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

athibantv by athibantv
மே 13, 2026
in Tamil-Nadu
0
ஆட்சி மாற்றம்: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!
📢 WhatsApp Channel Join
👁️ 2K 🔥 📋

ஆட்சி மாற்றம்: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அரசின் தலைமை வழக்கறிஞர் (Advocate General) பி.எஸ்.ராமன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பி.எஸ்.ராமன் முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Related posts

தமிழக அரசு அதிரடி: ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – உதயச்சந்திரன், அமுதா உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

தமிழக அரசு அதிரடி: ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – உதயச்சந்திரன், அமுதா உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மே 13, 2026
முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்த அமமுக எம்எல்ஏ காமராஜ் நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்த அமமுக எம்எல்ஏ காமராஜ் நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

மே 13, 2026

இது தொடர்பான தனது ராஜினாமா கடிதத்தைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2009 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்திலும் பி.எஸ்.ராமன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாகப் புதிய தலைமை வழக்கறிஞர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தமிழக அரசு அதிரடி: ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – உதயச்சந்திரன், அமுதா உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Next Post

பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!

Next Post
பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!

பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை - மாவட்ட நிர்வாகம் அதிரடி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

மே 13, 2026
நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து; இருவர் கைது – சிபிஐ அதிரடி விசாரணை!

நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து; இருவர் கைது – சிபிஐ அதிரடி விசாரணை!

மே 13, 2026
பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!

பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!
  • நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து; இருவர் கைது – சிபிஐ அதிரடி விசாரணை!
  • பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

மே 13, 2026
நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து; இருவர் கைது – சிபிஐ அதிரடி விசாரணை!

நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து; இருவர் கைது – சிபிஐ அதிரடி விசாரணை!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN