• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 9, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

athibantv by athibantv
மே 9, 2026
in Bharat, Election-Field, Political
0
மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 📋

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

கொல்கத்தா: மேற்குவங்க மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக, அம்மாநிலத்தின் முதல் பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் கலந்துகொள்ள திறந்த வாகனத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related posts

தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

மே 9, 2026
புதுச்சேரி: என்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவராக ரங்கசாமி தேர்வு – 5-வது முறையாக முதலமைச்சராகிறார்!

புதுச்சேரி: என்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவராக ரங்கசாமி தேர்வு – 5-வது முறையாக முதலமைச்சராகிறார்!

மே 9, 2026

விழாவின் முக்கிய நிகழ்வாக, ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கட்சியின் மூத்த தொண்டரான 98 வயது மக்னலால் சர்க்காரின் காலில் விழுந்து பிரதமர் ஆசி பெற்றது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பா.ஜ.க-வுக்கு இமாலய வெற்றி அளித்த மேற்குவங்க மக்களுக்கு மேடையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

சுவேந்து அதிகாரியைத் தொடர்ந்து, திலிப் கோஷ், அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா மற்றும் சுதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, மற்றும் மாநில முதலமைச்சர்கள் யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு புதிய அரசுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatElection-FieldPolitical
Previous Post

தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

Next Post

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

மே 9, 2026
மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மே 9, 2026
தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

மே 9, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!
  • மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!
  • தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

மே 9, 2026
மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மே 9, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN