• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 9, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

athibantv by athibantv
மே 9, 2026
in Bharat
0
தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!
📢 WhatsApp Channel Join
👁️ 4K 🔥 📋

தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

இந்தியாவின் பாதுகாப்புப் படைகளை வழிநடத்தும் மிக உயரிய பதவியான முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பொறுப்பிற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினண்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி அவர்களை மத்திய அரசு அதிரடியாக நியமித்துள்ளது. தற்போது இந்தப் பதவியில் இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மே 9, 2026
“பாரதத்தின் ஆன்மிக ஆன்மா சோம்நாத்” – 75-வது ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

“பாரதத்தின் ஆன்மிக ஆன்மா சோம்நாத்” – 75-வது ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

மே 8, 2026

லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி அவர்கள் முறைப்படி பொறுப்பேற்கும் வரை, ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகப் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய ராணுவப் பொறுப்புக்குத் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்திற்காக மத்திய அரசுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

தமிழகத்தில் கோடை மழை: 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

Next Post

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

Next Post
மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

மே 9, 2026
மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மே 9, 2026
தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

மே 9, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!
  • மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!
  • தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!

மே 9, 2026
மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மேற்குவங்கத்தில் புதிய சரித்திரம்: முதல் பா.ஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மே 9, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN