• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மே 15, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

அ.தி.மு.க. இதுவரை அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ள 26 தொகுதிகள்:

athibantv by athibantv
மே 4, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2K 📋

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் இறுதியாகியுள்ள நிலையில், அ.தி.மு.க. தனது பலமான கோட்டைகளான கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

அ.தி.மு.க. இதுவரை அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ள 26 தொகுதிகளின் விரிவான பட்டியல் இதோ:

Related posts

“தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொல்லியிருக்கலாமே?” – உதயநிதிக்கு அண்ணாமலை நேரடிச் சவால்!

“தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொல்லியிருக்கலாமே?” – உதயநிதிக்கு அண்ணாமலை நேரடிச் சவால்!

மே 15, 2026
மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 15, 2026

1. செய்யூர்: ராஜசேகர்: பெற்ற வாக்குகள்- 63,809: வாக்கு வித்தியாசம்- 5,668

2. மதுராந்தகம்: மரகதம் குமாரவேல்: பெற்ற வாக்குகள்- 69,284: வாக்கு வித்தியாசம்- 7,194

3. அணைக்கட்டு: வேலழகன்: பெற்ற வாக்குகள்- 76,302: வாக்கு வித்தியாசம்- 7,081

4. ஜோலார்பேட்டை: வீரமணி கே.சி.: பெற்ற வாக்குகள்- 78,633: வாக்கு வித்தியாசம்- 16,083

5. ஓசூர்: பாலகிருஷ்ணரெட்டி: பெற்ற வாக்குகள்- 1,09,867: வாக்கு வித்தியாசம்- 27,803

6. பாப்பிரெட்டிப்பட்டி: மரகதம் வெற்றிவேல்: பெற்ற வாக்குகள்- 1,01,829: வாக்கு வித்தியாசம்- 33,114

7. அரூர்:சம்பத்குமார்: பெற்ற வாக்குகள்- 75,523: வாக்கு வித்தியாசம்- 3,329

8. கீழ்பென்னாத்தூர்: ராமச்சந்திரன்: பெற்ற வாக்குகள்- 90,503: வாக்கு வித்தியாசம்- 30,465

9. செய்யாறு: முக்கூர் சுப்ரமணியன்: பெற்ற வாக்குகள்- 86,680: வாக்கு வித்தியாசம்- 21,081

10. மைலம்: சண்முகம் : பெற்ற வாக்குகள்- 82,353: வாக்கு வித்தியாசம்- 30,041

11. கங்கவல்லி: நல்லதம்பி. : பெற்ற வாக்குகள்- 73,167: வாக்கு வித்தியாசம்- 14,404

12. ஆத்தூர்: ஜெயசங்கரன்: பெற்ற வாக்குகள்- 80,843: வாக்கு வித்தியாசம்- 15,318

13. ஓமலூர்: மணி: பெற்ற வாக்குகள்- 1,12,246: வாக்கு வித்தியாசம்- 14,539

14. எடப்பாடி: எடப்பாடி பழனிசாமி: பெற்ற வாக்குகள்- 1,48,933: வாக்கு வித்தியாசம்- 98,110

15. சங்கரி: வெற்றிவேல்: பெற்ற வாக்குகள்- 87,342: வாக்கு வித்தியாசம்- 9,517

16. தாராபுரம்: சத்தியபாமா: பெற்ற வாக்குகள்- 81,100: வாக்கு வித்தியாசம்- 16,727

17. பவானி: கருப்பண்ணன்: பெற்ற வாக்குகள்- 75,577: வாக்கு வித்தியாசம்- 7,396

18. அந்தியூர்: ஹரிபாஸ்கர்: பெற்ற வாக்குகள்- 60,042: வாக்கு வித்தியாசம்- 1,260

19. நத்தம்: நத்தம் விஸ்வநாதன்: பெற்ற வாக்குகள்- 85708: வாக்கு வித்தியாசம்- 11,869

20. அரியலூர்: ராஜேந்திரன்: பெற்ற வாக்குகள்- 95,219: வாக்கு வித்தியாசம்- 24,498

21. நெய்வேலி: ராஜேந்திரன்: பெற்ற வாக்குகள்- 63,731: வாக்கு வித்தியாசம்- 10,962

22. பண்ருட்டி: மோகன்: பெற்ற வாக்குகள்- 78,398: வாக்கு வித்தியாசம்- 10,663

23. வேதாரண்யம்: மணியன்: பெற்ற வாக்குகள்- 59,172: வாக்கு வித்தியாசம்- 7,331

24. நன்னிலம்: காமராஜ்: பெற்ற வாக்குகள்- 1,03,462: வாக்கு வித்தியாசம்- 41,724

25. சங்கரன்கோவில்: டாக்டர். திலிபன் ஜெய்சங்கர்: பெற்ற வாக்குகள்- 64,865: வாக்கு வித்தியாசம்- 6,489

26. அம்பாசமுத்திரம்: டாக்டர்.இசக்கி சுப்பையா: பெற்ற வாக்குகள்- 65,589: வாக்கு வித்தியாசம்- 10,245

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

பெரம்பூரில் வெற்றி: சான்றிதழைப் பெற்றார் விஜய்!

Next Post

“இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” – மு.க.ஸ்டாலின் உருக்கம்

Next Post

"இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்" - மு.க.ஸ்டாலின் உருக்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொல்லியிருக்கலாமே?” – உதயநிதிக்கு அண்ணாமலை நேரடிச் சவால்!

“தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொல்லியிருக்கலாமே?” – உதயநிதிக்கு அண்ணாமலை நேரடிச் சவால்!

மே 15, 2026
4 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் எதிரொலி!

4 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் எதிரொலி!

மே 15, 2026
மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 15, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொல்லியிருக்கலாமே?” – உதயநிதிக்கு அண்ணாமலை நேரடிச் சவால்!
  • 4 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் எதிரொலி!
  • மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொல்லியிருக்கலாமே?” – உதயநிதிக்கு அண்ணாமலை நேரடிச் சவால்!

“தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொல்லியிருக்கலாமே?” – உதயநிதிக்கு அண்ணாமலை நேரடிச் சவால்!

மே 15, 2026
4 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் எதிரொலி!

4 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் எதிரொலி!

மே 15, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN