• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

athibantv by athibantv
ஏப்ரல் 17, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
📢 WhatsApp Channel Join
👁️ 1.7K 📋

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்குப் பரிசு கூப்பன்களுக்கான டோக்கன் வழங்கிய திமுகவினரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

ஏப்ரல் 17, 2026
ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

நடந்தது என்ன?

திருப்பூர் தெற்கு தொகுதி, அயன் நகர் 5-வது வீதியில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு கூறி, 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் போன்று அச்சிடப்பட்ட டோக்கன்களை இருவர் வீடு வீடாக விநியோகித்து வந்துள்ளனர். இதனை கவனித்த அப்பகுதி பொதுமக்கள், அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

வீடியோ வைரல்:

தாங்கள் வெறும் துண்டுப் பிரசுரங்களை மட்டுமே விநியோகிப்பதாக அந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவர்கள் வைத்திருந்த டோக்கன்களைப் பறிமுதல் செய்து, இருவரையும் சிறைபிடித்தனர். பின்னர், தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து, அவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் திமுகவினரை மடக்கிப் பிடித்து கேள்வி கேட்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன் விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

கன்யாகுமரியில் தளவாய் சுந்தரம் தீவிர பரப்புரை: பெண்கள் மற்றும் திருநங்கைகளிடம் வாக்கு சேகரிப்பு!

Next Post

ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

Next Post
ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

ஏப்ரல் 17, 2026
ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஏப்ரல் 17, 2026
திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!
  • ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!
  • திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

ஏப்ரல் 17, 2026
ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN