• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

ஏற்காட்டில் பரபரப்பு: ₹8,000 மதிப்பிலான கூப்பன்களை விநியோகிக்கும் திமுகவினர் – தேர்தல் ஆணையம் மெத்தனமாக இருப்பதாகப் புகார்!

athibantv by athibantv
ஏப்ரல் 13, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
ஏற்காட்டில் பரபரப்பு: ₹8,000 மதிப்பிலான கூப்பன்களை விநியோகிக்கும் திமுகவினர் – தேர்தல் ஆணையம் மெத்தனமாக இருப்பதாகப் புகார்!
📢 WhatsApp Channel Join
👁️ 1.5K 📋

ஏற்காட்டில் பரபரப்பு: ₹8,000 மதிப்பிலான கூப்பன்களை விநியோகிக்கும் திமுகவினர் – தேர்தல் ஆணையம் மெத்தனமாக இருப்பதாகப் புகார்!

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பயன் அளிக்கும் வகையிலான கூப்பன்களை விநியோகம் செய்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.

Related posts

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

ஏப்ரல் 13, 2026

திமுகவின் தேர்தல் அறிக்கையில், மகளிரைக் கவரும் வகையில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை முன்னிறுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுகவினர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வழங்கப்பட வேண்டிய கூப்பன் மாதிரிகளை தற்போதே அச்சிட்டு வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி, சேசஞ்சாவடி, அயோத்தியாபட்டினம், காரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் திமுகவினர், இந்த 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன்களைப் பெண்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த மெத்தனப் போக்கு ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதாகப் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

கோவையில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம்? தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

Next Post

“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

Next Post
“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

"திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்" – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!
  • “உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!
  • வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN