• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

வேட்புமனுவில் குளறுபடி? தவெக தலைவர் விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் மாறுபட்ட தகவல்கள்!

athibantv by athibantv
ஏப்ரல் 3, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
வேட்புமனுவில் குளறுபடி? தவெக தலைவர் விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் மாறுபட்ட தகவல்கள்!
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 📋

வேட்புமனுவில் குளறுபடி? தவெக தலைவர் விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் மாறுபட்ட தகவல்கள்!

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பிரமாணப் பத்திரங்களில் மாறுபட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஏப்ரல் 29, 2026
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

ஏப்ரல் 29, 2026

பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தன் மீது எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள பத்திரத்தில் தனக்கு எதிராக இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் வழக்கு விவரங்கள் முரணாக உள்ளதால், அவரது வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு

Next Post

பிரதமர் மோடியின் சென்னை பயணம்: ரோடு ஷோ குறித்து நாராயணன் திருப்பதி விளக்கம்!

Next Post
பிரதமர் மோடியின் சென்னை பயணம்: ரோடு ஷோ குறித்து நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரதமர் மோடியின் சென்னை பயணம்: ரோடு ஷோ குறித்து நாராயணன் திருப்பதி விளக்கம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஏப்ரல் 29, 2026
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

ஏப்ரல் 29, 2026
“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏப்ரல் 29, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!
  • தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!
  • “புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஏப்ரல் 29, 2026
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு: 50-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

ஏப்ரல் 29, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN