• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வீரபாண்டி திமுகவில் வேட்பாளர் விவகாரத்தால் வெடித்த மோதல்: மாவட்ட செயலாளர் இல்லத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள்!

athibantv by athibantv
மார்ச் 30, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 1.5K

வீரபாண்டி திமுகவில் வேட்பாளர் விவகாரத்தால் வெடித்த மோதல்: மாவட்ட செயலாளர் இல்லத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள்!

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் தருண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போர்க்கொடியில் தூக்கியுள்ளனர்.

RelatedPosts

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

மார்ச் 30, 2026
கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்

“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

இத்தொகுதியில் போட்டியிட வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர், ஒன்றியச் செயலாளர் வெண்ணிலா சேகர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், கடந்த முறை தோல்வியடைந்த டாக்டர் தருணுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் எதிரொலியாக, வீரபாண்டி ஒன்றியச் செயலாளர் வெண்ணிலா சேகர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்டத் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களுடன் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

40 ஆண்டு காலப் புறக்கணிப்பு: சேலத்தில் அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம்!

Next Post

தேர்தல் விதிமீறல்: திண்டுக்கல்லில் அனுமதியின்றி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா – சாலை மறியலால் பரபரப்பு!

RelatedPosts

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

மார்ச் 30, 2026
கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்

கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்

மார்ச் 30, 2026
“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

மார்ச் 30, 2026
மயிலம் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி: விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியல்!

தமிழக தேர்தல் களம் 2026: ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்த ஸ்டாலின் மற்றும் விஜய்!

நன்னிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை: 15 ஆண்டுகால வளர்ச்சிப் பணிகளைக் கூறி ஆர்.காமராஜ் வாக்கு சேகரிப்பு!

நன்னிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை: 15 ஆண்டுகால வளர்ச்சிப் பணிகளைக் கூறி ஆர்.காமராஜ் வாக்கு சேகரிப்பு!

மார்ச் 30, 2026
Next Post
தேர்தல் விதிமீறல்: திண்டுக்கல்லில் அனுமதியின்றி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா – சாலை மறியலால் பரபரப்பு!

தேர்தல் விதிமீறல்: திண்டுக்கல்லில் அனுமதியின்றி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா - சாலை மறியலால் பரபரப்பு!

போதை ஊசி மற்றும் மருந்து விற்பனை: குமாரபாளையத்தில் 6 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

மார்ச் 30, 2026
கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்

கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்

மார்ச் 30, 2026
“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

மார்ச் 30, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!
  • கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்
  • “விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்