• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

athibantv by athibantv
மார்ச் 28, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 2.2K 🔥

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

சென்னை:

RelatedPosts

அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!

அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!

மார்ச் 29, 2026
அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை – சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை – சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மார்ச் 29, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: விஐபி தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: விஐபி தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

மார்ச் 29, 2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னையின் முக்கியத் தொகுதியான சைதாப்பேட்டையில் செந்தமிழனும், திருச்சி மேற்கு தொகுதியில் தொட்டியம் ராஜசேகரனும் களம் காண்கின்றனர்.

மேலும், மடத்துக்குளம் தொகுதியில் சண்முகவேலு, காரைக்குடியில் தேர்போகிபாண்டி, திருப்பத்தூரில் ஞானசேகரன், நாங்குநேரியில் இசக்கிமுத்து, திருவையாறில் வேலு கார்த்திகேயன் மற்றும் மன்னார்குடி தொகுதியில் எஸ்.காமராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தனித் தொகுதிகளான பூந்தமல்லியில் ஏழுமலை, பெரியகுளத்தில் கதிர்காமு மற்றும் ஒட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமமுகவின் இந்த அறிவிப்பு அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிரடி அறிவிப்பு!

Next Post

பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது” – தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

RelatedPosts

அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!

அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!

மார்ச் 29, 2026
அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை – சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை – சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மார்ச் 29, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: விஐபி தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: விஐபி தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

மார்ச் 29, 2026
தி.நகர் திமுக எம்.எல்.ஏ ராஜினாமா: சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உருக்கமான கடிதம்!

தி.நகர் திமுக எம்.எல்.ஏ ராஜினாமா: சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உருக்கமான கடிதம்!

மார்ச் 29, 2026
பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

மார்ச் 29, 2026
பத்மநாபபுரம் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம்… மனோ தங்கராஜ் இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுப்பு

அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 5 வருடங்களாக பல பெண்களை தகாத உறவு வைத்த குற்றச்சாட்டு காரணமாக MLA சீட் கொடுக்கவில்லை… உண்மை என்ன…!?

மார்ச் 29, 2026
Next Post
பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது” – தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது" - தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் - டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!

அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!

மார்ச் 29, 2026
அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை – சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை – சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மார்ச் 29, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: விஐபி தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: விஐபி தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

மார்ச் 29, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!
  • அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை – சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: விஐபி தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.