• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

மதுரை சித்திரைத் திருவிழா: மே 1-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர் – மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

athibantv by athibantv
மார்ச் 28, 2026
in Spirituality
A A
0
👁️ 1.5K

மதுரை சித்திரைத் திருவிழா: மே 1-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர் – மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

RelatedPosts

கிருஷ்ணகிரியில் ராம நவமி விழா: 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

கிருஷ்ணகிரியில் ராம நவமி விழா: 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 28, 2026
அயோத்தி ராம நவமி: பால ராமர் சிலையில் ‘சூரிய திலகம்’ – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

அயோத்தி ராம நவமி: பால ராமர் சிலையில் ‘சூரிய திலகம்’ – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

மார்ச் 27, 2026
அயோத்தியில் ராமநவமி பெருவிழா: சூரிய திலகத்தால் ஜொலித்த ராம் லல்லா! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அயோத்தியில் ராமநவமி பெருவிழா: சூரிய திலகத்தால் ஜொலித்த ராம் லல்லா! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 26, 2026

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், வரும் மே மாதம் 1-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருவிழாவுக்கான தேதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஏப்ரல் 26-ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 28-ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினமே அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுகிறார். விழாவின் உச்சகட்ட நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 1-ம் தேதி நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த விழாவையொட்டி, பொதுமக்களுக்கான பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: Spirituality
Previous Post

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை

Next Post

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

RelatedPosts

கிருஷ்ணகிரியில் ராம நவமி விழா: 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

கிருஷ்ணகிரியில் ராம நவமி விழா: 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 28, 2026
அயோத்தி ராம நவமி: பால ராமர் சிலையில் ‘சூரிய திலகம்’ – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

அயோத்தி ராம நவமி: பால ராமர் சிலையில் ‘சூரிய திலகம்’ – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

மார்ச் 27, 2026
அயோத்தியில் ராமநவமி பெருவிழா: சூரிய திலகத்தால் ஜொலித்த ராம் லல்லா! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அயோத்தியில் ராமநவமி பெருவிழா: சூரிய திலகத்தால் ஜொலித்த ராம் லல்லா! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 26, 2026
திருவொற்றியூரில் ஸ்ரீ ராமநவமி உற்சவம்: வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராஜ பெருமாள் வீதி உலா!

திருவொற்றியூரில் ஸ்ரீ ராமநவமி உற்சவம்: வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராஜ பெருமாள் வீதி உலா!

மார்ச் 26, 2026
உயிர்ப்புடன் ஒரு வேண்டுதல்: பாடகட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்!

உயிர்ப்புடன் ஒரு வேண்டுதல்: பாடகட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்!

மார்ச் 25, 2026
கன்யாகுமரி மாவட்டத்தில் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா: போலீசாருடன் வாக்குவாதம்

கன்யாகுமரி மாவட்டத்தில் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா: போலீசாருடன் வாக்குவாதம்

மார்ச் 25, 2026
Next Post
“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

"உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்" – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!
  • நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!
  • மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.