• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

athibantv by athibantv
மார்ச் 28, 2026
in Bharat, Election-Field, Political
0
📢 WhatsApp Channel Join
👁️ 5K 🔥 📋

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

கோவை:

Related posts

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026
அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

மே 14, 2026

பிரதமர் நரேந்திர மோடியின் கேரள வருகையையொட்டி, தமிழகத்தின் கோவை மாநகர் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

இதற்காக நாளை கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டிற்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் இந்தப் பயணத்தையொட்டி, கோவை மாநகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்களான சிந்தாமணிபுதூர், செட்டிபாளையம், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு உள்ளிட்ட இடங்கள் பாதுகாப்பு கருதி ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வினாங்களை இயக்கக் காவல்துறை கடும் தடை விதித்துள்ளது. விதியை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையிலிருந்து கேரளா செல்லும் எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தால் கோவை மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatElection-FieldPolitical
Previous Post

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

Next Post

மத்திய கிழக்கு போரில் ஏமனின் ஹவுதி அமைப்பு குதிப்பு: இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்!

Next Post

மத்திய கிழக்கு போரில் ஏமனின் ஹவுதி அமைப்பு குதிப்பு: இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026
அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

மே 14, 2026
“சோபா செட் அனுப்பி அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல திமுக ஆட்சி” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

“சோபா செட் அனுப்பி அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல திமுக ஆட்சி” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

மே 14, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!
  • அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!
  • “சோபா செட் அனுப்பி அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல திமுக ஆட்சி” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026
அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

மே 14, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN