• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

சென்னை: குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாகப் புகார் – மறியலில் ஈடுபட்ட மக்களை அடிக்கக் கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

athibantv by athibantv
மார்ச் 27, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 📋

சென்னை: குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாகப் புகார் – மறியலில் ஈடுபட்ட மக்களை அடிக்கக் கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

சென்னை மாத்தூர் பகுதியில் திமுக கவுன்சிலர் ஒருவர் பொதுமக்களைத் தாக்கக் கை ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related posts

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

மே 1, 2026
தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை: பழனி கோவில் படிக்கட்டுகளில் கொட்டிய நீர் – தேனியில் சூறாவளியால் பாதிப்பு!

தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை: பழனி கோவில் படிக்கட்டுகளில் கொட்டிய நீர் – தேனியில் சூறாவளியால் பாதிப்பு!

மே 1, 2026

போராட்டம் குறித்துத் தகவலறிந்து அங்கு வந்த திமுக கவுன்சிலர் காசிநாதன், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசமாகப் பேசுவதற்குப் பதிலாகக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடிக்கக் கை ஓங்கியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. மக்கள் பிரதிநிதியே பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட இந்தச் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

மெரைன் இன்ஜினியர் படுகொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

திருப்பூர்: விற்பனைக்காகப் பதுக்கப்பட்ட 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் அதிரடிப் பறிமுதல்!

Next Post

திருப்பூர்: விற்பனைக்காகப் பதுக்கப்பட்ட 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் அதிரடிப் பறிமுதல்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

மே 1, 2026
பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

மே 1, 2026
டிஜிட்டல் இந்தியாவில் இமாலய சாதனை: 10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ – ரூ. 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

டிஜிட்டல் இந்தியாவில் இமாலய சாதனை: 10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ – ரூ. 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

மே 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!
  • பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!
  • டிஜிட்டல் இந்தியாவில் இமாலய சாதனை: 10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ – ரூ. 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

“பிரிவினைவாதத்தைத் தாண்டி ‘நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு ஓங்க வேண்டும்” – ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

மே 1, 2026
பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

பி.எப். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500-ஆக உயருகிறதா? நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையால் ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

மே 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN