• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகளிடம் கட்டாயப் பண வசூல் – போராட்டத்திற்கு விவசாயிகள் எச்சரிக்கை!

athibantv by athibantv
மார்ச் 24, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.6K 🔥 📋

வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகளிடம் கட்டாயப் பண வசூல் – போராட்டத்திற்கு விவசாயிகள் எச்சரிக்கை!

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மே 2, 2026
முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி!

மே 2, 2026

மருதாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய இந்த மையத்திற்குப் கொண்டு வருகின்றனர். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் 45 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பணம் தராத விவசாயிகளின் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 2 கிலோ வரை நெல் திருடப்படுவதாகவும், இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் கொள்முதல் நிலைய அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்துள்ள விவசாயிகள், இந்தப் பண வசூல் மற்றும் நெல் திருட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். உரியத் தீர்வு காணப்படாவிட்டால், வரும் நாட்களில் பொதுமக்களையும் விவசாயிகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

“திமுக மாவட்டச் செயலாளர் போலச் செயல்படுகிறார் ஆட்சியர்”: பாஜக அதிரடி குற்றச்சாட்டு – கன்னியாகுமரியில் தேர்தல் களம் பரபரப்பு!

Next Post

“திமுக மாவட்டச் செயலாளர் போலச் செயல்படுகிறார் ஆட்சியர்”: பாஜக அதிரடி குற்றச்சாட்டு – கன்னியாகுமரியில் தேர்தல் களம் பரபரப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 2, 2026
கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

மே 2, 2026
மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மே 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!
  • மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 2, 2026
கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

மே 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN