• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“எட்டு கோடி மக்களுடன்தான் என் கூட்டணி”: மது, கஞ்சா கலாச்சாரத்திற்கு எதிராகச் சீமான் ஆவேச முழக்கம்!

athibantv by athibantv
மார்ச் 24, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K 📋

“எட்டு கோடி மக்களுடன்தான் என் கூட்டணி”: மது, கஞ்சா கலாச்சாரத்திற்கு எதிராகச் சீமான் ஆவேச முழக்கம்!

ராணிப்பேட்டை:

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

Related posts

மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மே 2, 2026
மேற்கு வங்கத்தில் பரபரப்பு: 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

மே 2, 2026

அப்போது பேசிய அவர், மற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணிகளை அமைத்துக் கொண்டிருக்கும் வேளையில், தான் தமிழகத்தின் எட்டு கோடி மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தலுக்காகக் கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த சீமான், “மது விற்பனையை 40 ஆயிரம் கோடியிலிருந்து 45 ஆயிரம் கோடியாக உயர்த்துவதுதான் தமிழகத்தின் வளர்ச்சியா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தற்போது பெருகி வரும் மது மற்றும் கஞ்சா கலாச்சாரத்தால் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இத்தகைய போதைப் பொருட்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், மாற்றத்திற்கான அரசியலைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

“14.2 கிலோ சிலிண்டர் எடையில் மாற்றமில்லை”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

Next Post

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 2, 2026
கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

மே 2, 2026
மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

மே 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!
  • மேலூரில் திடீர் வானிலை மாற்றம்: கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் உற்சாகம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 2, 2026
கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

மே 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN