• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் விதிகள் – விரிவான விளக்கம்

athibantv by athibantv
அக்டோபர் 27, 2025
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.7K 🔥 📋

கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் விதிகள் – விரிவான விளக்கம்
டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில், ஆட்டம் டையாக (இரு அணிகளும் சம ரன்கள் எடுத்தால்) முடிவடைந்தால், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க “சூப்பர் ஓவர்” நடத்தப்படும்.

சூப்பர் ஓவரின் நடைமுறை:

Related posts

264 ரன் அடிச்சும் பலன் இல்லையே! வீடியோ கேம் மோடில் டெல்லியை ‘பஞ்சு பஞ்சாக’ பறக்கவிட்ட பஞ்சாப் கிங்ஸ்!

264 ரன் அடிச்சும் பலன் இல்லையே! வீடியோ கேம் மோடில் டெல்லியை ‘பஞ்சு பஞ்சாக’ பறக்கவிட்ட பஞ்சாப் கிங்ஸ்!

ஏப்ரல் 26, 2026
சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

ஏப்ரல் 7, 2026
  • இரண்டு அணிகளும் தலா ஒரு ஓவருக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஈடுபடுகின்றன.
  • பேட்டிங் செய்யும் அணிக்கு மூன்று பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்படும், ஆனால் இரண்டு விக்கெட்கள் விழுந்தவுடன் அந்த இன்னிங்ஸ் முடிந்ததாக கருதப்படும்.
  • கன்கஷன் மாற்ற வீரர் இருந்தால், அவரும் பேட் செய்யலாம்.

டிஆர்எஸ் (DRS):

  • ஒவ்வொரு அணிக்கும் ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்படும்.
  • அது தவறாக இருந்தால் மீண்டும் அதை பயன்படுத்த முடியாது.

வெற்றியாளர் தீர்மானம்:

  • இரண்டு அணிகளும் விளையாடியபின் அதிக ரன்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.
  • சூப்பர் ஓவரும் டையாக முடிந்தால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும்.

நேரம் மற்றும் மழைச் சூழ்நிலை:

  • சூப்பர் ஓவர்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.
  • அவ்வளவுக்குள் முடிக்க முடியாவிட்டால் 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
  • இதற்குப் பிறகும் ஆட்டம் முடிக்க முடியாவிட்டால், டை என அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
  • மழை அல்லது வானிலை காரணமாக சூப்பர் ஓவரை நடத்த முடியாவிட்டாலும் இதே விதி பின்பற்றப்படும்.

நாக்-அவுட் சுற்றுகள்:

  • சூப்பர் ஓவர் நடத்த முடியாதபட்சத்தில், அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெறும்.
  • புள்ளிகள் சமமெனில் நிகர ரன் ரேட் (NRR) பார்க்கப்படும்.
  • இதிலும் சமமெனில் அபராதங்கள், எச்சரிக்கைகள், இடைநீக்கங்கள் ஆகியவை கூட கணக்கில் கொள்ளப்படும்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை:

  • முக்கிய ஆட்டத்தில் இரண்டாவது பேட் செய்த அணி, சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்யும்.
  • இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்த வேண்டிய நிலை வந்தால், முதல் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அணி தான் முதலில் வரும்.
  • ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமான பந்தை (ball) பயன்படுத்தலாம்.

மறுபடியும் விளையாடும் வீரர்கள்:

  • முதல் சூப்பர் ஓவரில் அவுட் ஆன பேட்ஸ்மேன்கள், அடுத்த சூப்பர் ஓவரில் பேட் செய்ய முடியாது, ஆனால் மூன்றாவது ஓவரில் மீண்டும் பேட் செய்யலாம்.
  • அதேபோல், ஒரு சூப்பர் ஓவரில் பந்து வீசிய பந்துவீச்சாளர், அடுத்த சூப்பர் ஓவரில் பந்து வீச முடியாது.
📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

வங்கக் கடலில் உருவாகும் புயல் – சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

Next Post

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பாஜக தொண்டர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பாஜக தொண்டர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

ஏப்ரல் 30, 2026
பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

ஏப்ரல் 30, 2026
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!

ஏப்ரல் 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!
  • பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!
  • கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

ஏப்ரல் 30, 2026
பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

ஏப்ரல் 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN