• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

ஹார்மோஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடி தாக்குதல் அபாயம்: உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

athibantv by athibantv
மார்ச் 13, 2026
in World
0

ஹார்மோஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடி தாக்குதல் அபாயம்: உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளைப் பதித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொருளாதாரப் பாதையை முடக்கும் ஈரான்:

Related posts

“இந்தியாவில் ஏ.ஐ தொழில்நுட்பத் துறைக்கு வளமான எதிர்காலம்”: பிரான்ஸ் முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

“இந்தியாவில் ஏ.ஐ தொழில்நுட்பத் துறைக்கு வளமான எதிர்காலம்”: பிரான்ஸ் முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

ஜூன் 15, 2026
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஜூன் 14, 2026

சுமார் 100 மைல் நீளமும் 21 மைல் அகலமும் கொண்ட ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகவே உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் நடைபெறுகிறது. சவுதி அரேபியா, ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள் தங்களின் ஏற்றுமதிக்கு இப்பாதையையே நம்பியுள்ளன. குறிப்பாக, கத்தார் தனது எரிவாயு ஏற்றுமதிக்கு முழுமையாக இதையே சார்ந்துள்ளது. தற்போது இப்பா தையை ஈரான் மூடியுள்ளதால், தினசரி 1.98 கோடி பேரல் எண்ணெய் விநியோகம் 86 சதவீதம் வரை சரிந்து உலகப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது.

கண்ணிவெடி போர்முறை:

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), சிறிய படகுகள் மூலம் சீனா மற்றும் ரஷ்ய தயாரிப்பு உள்ளிட்ட சுமார் 6,000 கண்ணிவெடிகளைப் பதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் பதுங்கியிருக்கும் இவை, மேலே செல்லும் கப்பல்களின் காந்த விசையை உணர்ந்து தாமாகவே வெடிக்கும் திறன் கொண்டவை. “வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போல” இவற்றைக் கண்டறிந்து அகற்றுவது மிகக் கடினமானது என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் பதிலடி:

ஈரானின் கண்ணிவெடி வைக்கும் 16 கப்பல்களை அமெரிக்கா ஏற்கனவே அழித்துள்ளதோடு, அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக 20 மடங்கு கூடுதல் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரிலும் இதுபோன்ற கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஹார்மோஸ் ஜலசந்தியில் நிலவும் சூழல் ஒட்டுமொத்த உலகையும் இருளில் மூழ்கடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: World
Previous Post

அம்பாசமுத்திரம் அருகே பரபரப்பு: சிறுவன் மீது பள்ளி மாணவன் அரிவாள் வீச்சு!

Next Post

சந்தானம் பட பாணியில் ‘இளநீர்’ போராட்டம்: ஜன்னல் கம்பியில் சிக்கிய இளநீரை மீட்ட இளைஞரின் வீடியோ வைரல்!

Next Post

சந்தானம் பட பாணியில் 'இளநீர்' போராட்டம்: ஜன்னல் கம்பியில் சிக்கிய இளநீரை மீட்ட இளைஞரின் வீடியோ வைரல்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மே 24-ல் கொல்லங்கோட்டில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (BMS)  குடும்பச் சங்கமம்!

கருங்கல்லில் சர்வதேச யோகா தின விழா: குடும்பத்துடன் பங்கேற்க பி.எம்.எஸ் (BMS) கிள்ளியூர் ஒன்றியம் அழைப்பு!

ஜூன் 16, 2026
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

ஜூன் 15, 2026
சபரிமலையில் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

சபரிமலையில் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

ஜூன் 15, 2026
[athiban_popular_posts]

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கருங்கல்லில் சர்வதேச யோகா தின விழா: குடும்பத்துடன் பங்கேற்க பி.எம்.எஸ் (BMS) கிள்ளியூர் ஒன்றியம் அழைப்பு!
  • கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல்!
  • சபரிமலையில் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மே 24-ல் கொல்லங்கோட்டில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (BMS)  குடும்பச் சங்கமம்!

கருங்கல்லில் சர்வதேச யோகா தின விழா: குடும்பத்துடன் பங்கேற்க பி.எம்.எஸ் (BMS) கிள்ளியூர் ஒன்றியம் அழைப்பு!

ஜூன் 16, 2026
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

ஜூன் 15, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்